- ஓம் அதிபத்தநாயனாரே போற்றி
- ஓம் அப்பூதியடிகளே போற்றி
- ஓம் அமர்நீதிநாயனாரே போற்றி
- ஓம் அரிவாட்டாயரே போற்றி
- ஓம் ஆனாய நாயனாரே போற்றி
- ஓம் இசைஞானியாரே போற்றி
- ஓம் இடங்கழி நாயனாரே போற்றி
- ஓம் இயற்பகை நாயனாரே போற்றி
- ஓம் இளையான்குடி மாறரே போற்றி
- ஓம் எறிபத்தரே போற்றி
- ஓம் ஏனாதிநாதரே போற்றி
- ஓம் ஏயர்கோன்கலிக்காமரே போற்றி
- ஓம் ஐயடிகள் காடவர்கோனே போற்றி
- ஓம் கணநாதரே போற்றி
- ஓம் கணம்புல்லரே போற்றி
- ஓம் கண்ணப்பரே போற்றி
- ஓம் கலிக்கம்பரே போற்றி
- ஓம் கலிய நாயனாரே போற்றி
- ஓம் சுழற்றறிவாரே போற்றி
- ஓம் சுழற்சிங்கரே போற்றி
- ஓம் காரி நாயனாரே போற்றி
- ஓம் காரைக்கால் அம்மையே போற்றி
- ஓம் குங்கிலியக்கலியரே போற்றி
- ஓம் குலச்சிறையாரே போற்றி
- ஓம் கூற்றுவ நாயனாரே போற்றி
- ஓம் கோட்புலி நாயனாரே போற்றி
- ஓம் கோச்செங்கட் சோழரே போற்றி
- ஓம் சடைய நாயனாரே போற்றி
- ஓம் சண்டேசுவரரே போற்றி
- ஓம் சக்தி நாயனாரே போற்றி
- ஓம் சாக்கிய நாயனாரே போற்றி
- ஓம் சிறுத்தொண்டரே போற்றி
- ஓம் சிறுப்புலி நாயனாரே போற்றி
- ஓம் சுந்தரரே போற்றி
- ஓம் செருத்துணையாரே போற்றி
- ஓம் சோமாசிமாறரே போற்றி
- ஓம் தண்டியடிகளே போற்றி
- ஓம் திருக்குறிப்புத்தொண்டரே போற்றி
- ஓம் திருஞானசம்பந்தரே போற்றி
- ஓம் திருநாவுக்கரசரே போற்றி
- ஓம் திருநாளைப்போவாரே போற்றி
- ஓம் திருநீலகண்டரே போற்றி
- ஓம் திருநிலநக்கரே போற்றி
- ஓம் திருநீலகண்டயாழ்ப்பாணரே போற்றி
- ஓம் திருமூலரே போற்றி
- ஓம் நமீநந்தியடிகளே போற்றி
- ஓம் நரசிங்கமுனையரையரே போற்றி
- ஓம் நேச நாயனாரே போற்றி
- ஓம் நின்றசீர்நெடுமாறரே போற்றி
- ஓம் புகழ்ச்சோழரே போற்றி
- ஓம் புகழ்த்துணை நாயனாரே போற்றி
- ஓம் பூசலார் நாயனாரே போற்றி
- ஓம் பெருமிழலைக்குறும்பரே போற்றி
- ஓம் மங்கையர்க்கரசியாரே போற்றி
- ஓம் மானக்கஞ்சாறரே போற்றி
- ஓம் முருக நாயனாரே போற்றி
- ஓம் முனையடுவார் நாயனாரே போற்றி
- ஓம் மூர்த்தியாரே போற்றி
- ஓம் மூர்க்க நாயனாரே போற்றி
- ஓம் மெய்ப்பொருள் நாயனாரே போற்றி
- ஓம் ருத்ரபசுபதியாரே போற்றி
- ஓம் வாயிலார் நாயனாரே போற்றி
- ஓம் விறன்மிண்ட நாயனாரே போற்றி
- ஓம் அறுபத்து மூவரே போற்றி
- ஓம் அன்பரே போற்றி
- ஓம் அளத்தற்கரியவரே போற்றி
- ஓம் அரனடிமையானோரே போற்றி
- ஓம் அவனோடிணைந்தவரே போற்றி
- ஓம் அரும்சக்தி படைத்தோரே போற்றி
- ஓம் அழிவை வென்றோரே போற்றி
- ஓம் ஊனுடம்பைக் கருதாரே போற்றி
- ஓம் ஊழ்வினையே வென்றோரே போற்றி
- ஓம் எளியோரே போற்றி
- ஓம் ஏற்றமளிப்போரே போற்றி
- ஓம் சிவபூஜைப் பிரியரே போற்றி
- ஓம் சிவாலயத்திருப்போரே போற்றி
- ஓம் சிவன்பெருமைபகர்ந்தோரே போற்றி
- ஓம் சிவனடியார்க்கருள்வோரே போற்றி
- ஓம் சைவரே போற்றி
- ஓம் சைவம் தழைப்பித்தோரே போற்றி
- ஓம் ஞானியரே போற்றி
- ஓம் ஞாலம் வென்றோரே போற்றி
- ஓம் திருத்தொண்டரே போற்றி
- ஓம் திருமுறைகள் செய்தோரே போற்றி
- ஓம் நல்லோரே போற்றி
- ஓம் நல்வழிப்படுத்துவோரே போற்றி
- ஓம் நீறணிந்தவரே போற்றி
- ஓம் நெறிகாட்டும் நாயகரே போற்றி
- ஓம் பல் குலத்தோரே போற்றி
- ஓம் பல்வகையில் பூசித்தோரே போற்றி
- ஓம் பல்லூரில் பணிந்தோரே போற்றி
- ஓம் பரனருள் பெற்றோரே போற்றி
- ஓம் பசுபாசம் கடந்தோரே போற்றி
- ஓம் பரமனைப் பரவியோரே போற்றி
- ஓம் புண்ணியரே போற்றி
- ஓம் புருஷோத்தமரே போற்றி
- ஓம் புறசமயம் வென்றோரே போற்றி
- ஓம் புகழ்பெருமையடைந்தோரே போற்றி
- ஓம் பிறவி கடந்தோரே போற்றி
- ஓம் பெரியபுராண நாயகரே போற்றி
- ஓம் பேதம் கடந்தவரே போற்றி
- ஓம் போற்றற்குரியோரே போற்றி
- ஓம் மறைபொருள் உணர்ந்தோரே போற்றி
- ஓம் மயிலையில் தேவரே போற்றி
- ஓம் மாயை கடந்தோரே போற்றி
- ஓம் மயங்குவோர் துணைவரே போற்றி
- ஓம் மும்மலமும் வென்றோர் போற்றி
- ஓம் முக்கிய நாயன்மார்களே போற்றி
Friday, 23 February 2018
63 நாயன்மார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment