- ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
- ஓம் ஆதி பராசக்தியே போற்றி
- ஓம் அபிராமியே போற்றி
- ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி
- ஓம் அம்பிகையே போற்றி
- ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
- ஓம் அன்பின் உருவே போற்றி
- ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி
- ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
- ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஆற்றல் தருவாய் போற்றி
- ஓம் இமயவல்லியே போற்றி
- ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
- ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
- ஓம் இருளை நீக்குவாய் போற்றி
- ஓம் ஈசனின் பாதியே போற்றி
- ஓம் ஈஸ்வரியே போற்றி
- ஓம் உமையவளே போற்றி
- ஓம் உளைமான் கொண்டாய் போற்றி
- ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
- ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி
- ஓம் என் துணை இருப்பாய் போற்றி
- ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் எம்பிராட்டியே போற்றி
- ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி
- ஓம் ஐமுகன் துணையே போற்றி
- ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
- ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி
- ஓம் கங்காணியே போற்றி
- ஓம் காமாட்சியே போற்றி
- ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
- ஓம் காவல் தெய்வமே போற்றி
- ஓம் கருணை ஊற்றே போற்றி
- ஓம் கற்பூர நாயகியே போற்றி
- ஓம் கற்பிற்கரசியே போற்றி
- ஓம் காம கலா ரூபிணியே போற்றி
- ஓம் கிரிசையே போற்றி
- ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
- ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
- ஓம் கூர்மதி தருவாய் போற்றி
- ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
- ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
- ஓம் குமரனின் தாயே போற்றி
- ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
- ஓம் கொற்றவையே போற்றி
- ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
- ஓம் கோமதியே போற்றி
- ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி
- ஓம் சங்கரியே போற்றி
- ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
- ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
- ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி
- ஓம் சக்தி வடிவே போற்றி
- ஓம் சாபம் களைவாய் போற்றி
- ஓம் சிம்ம வாகனமே போற்றி
- ஓம் சீலம் தருவாய் போற்றி
- ஓம் சிறு நகை புரியவளே போற்றி
- ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
- ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
- ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி
- ஓம் செங்கதி ஒளியே போற்றி
- ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
- ஓம் சோமியே போற்றி
- ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி
- ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
- ஓம் தாயே நீயே போற்றி
- ஓம் திருவருள் புரிபவளே போற்றி
- ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி
- ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
- ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
- ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
- ஓம் தீரம் அளிப்பாய் போற்றி
- ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
- ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
- ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
- ஓம் தூயமனம் தருவாய் போற்றி
- ஓம் நாராயணியே போற்றி
- ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
- ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
- ஓம் பகவதியே போற்றி
- ஓம் பவானியே போற்றி
- ஓம் பசுபதி நாயகியே போற்றி
- ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
- ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி
- ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
- ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
- ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
- ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி
- ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
- ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
- ஓம் மாதாங்கியே போற்றி
- ஓம் மலைமகளே போற்றி
- ஓம் மகாமாயி தாயே போற்றி
- ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
- ஓம் தவன் தங்கையே போற்றி
- ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
- ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
- ஓம் வேதவல்லியே போற்றி
- ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
- ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
- ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
- ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
- ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
- ஓம் துர்க்காதேவியே போற்றி
Friday, 23 February 2018
துர்க்காதேவி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment