- ஓம் ஹரி ஹரி போற்றி
- ஓம் ஸ்ரீஹரி போற்றி
- ஓம் நர ஹரி போற்றி
- ஓம் முர ஹரி போற்றி
- ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
- ஓம் அம்புஜாஷா போற்றி
- ஓம் அச்சுதா போற்றி
- ஓம் உச்சிதா போற்றி
- ஓம் பஞ்சாயுதா போற்றி
- ஓம் பாண்டவர் தூதா போற்றி
- ஓம் லட்சுமி சமேதா போற்றி
- ஓம் லீலா விநோதா போற்றி
- ஓம் கமல பாதா போற்றி
- ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
- ஓம் அநாத ரக்ஷகா போற்றி
- ஓம் அகிலாண்டகோடி போற்றி
- ஓம் பரமானந்தா போற்றி
- ஓம் முகுந்தா போற்றி
- ஓம் வைகுந்தா போற்றி
- ஓம் கோவிந்தா போற்றி
- ஓம் பச்சை வண்ணா போற்றி
- ஓம் கார்வண்ணா போற்றி
- ஓம் பன்னகசயனா போற்றி
- ஓம் கமலக்கண்ணா போற்றி
- ஓம் ஜனார்த்தனா போற்றி
- ஓம் கருடவாகனா போற்றி
- ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
- ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
- ஓம் சேஷசயனா போற்றி
- ஓம் நாராயணா போற்றி
- ஓம் பிரம்ம பாராயணா போற்றி
- ஓம் வாமனா போற்றி
- ஓம் நந்த நந்தனா போற்றி
- ஓம் மதுசூதனா போற்றி
- ஓம் பரிபூரணா போற்றி
- ஓம் சர்வ காரணா போற்றி
- ஓம் வெங்கட ரமணா போற்றி
- ஓம் சங்கட ஹரனா போற்றி
- ஓம் ஸ்ரீதரா போற்றி
- ஓம் துளசிதரா போற்றி
- ஓம் தாமோதரா போற்றி
- ஓம் பீதாம்பரா போற்றி
- ஓம் பலபத்ரா போற்றி
- ஓம் பரமதயா பரா போற்றி
- ஓம் சீதா மனோகரா போற்றி
- ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
- ஓம் பரமேஸ்வரா போற்றி
- ஓம் சங்கு சக்கரா போற்றி
- ஓம் சர்வேஸ்வரா போற்றி
- ஓம் கருணாகரா போற்றி
- ஓம் ராதா மனோகரா போற்றி
- ஓம் ஸ்ரீரங்கா போற்றி
- ஓம் ஹரிரங்கா போற்றி
- ஓம் பாண்டுரங்கா போற்றி
- ஓம் லோகநாயகா போற்றி
- ஓம் பத்மநாபா போற்றி
- ஓம் திவ்ய சொரூபா போற்றி
- ஓம் புண்ய புருஷா போற்றி
- ஓம் புருஷாத்தமா போற்றி
- ஓம் ஸ்ரீ ராமா போற்றி
- ஓம் ஹரிராமா போற்றி
- ஓம் பலராமா போற்றி
- ஓம் பரந்தாமா போற்றி
- ஓம் நரஸிம்ஹா போற்றி
- ஓம் திரிவிக்ரமா போற்றி
- ஓம் பரசுராமா போற்றி
- ஓம் சகஸ்ரநாமா போற்றி
- ஓம் பக்தவத்சலா போற்றி
- ஓம் பரமதயாளா போற்றி
- ஓம் தேவானுகூலா போற்றி
- ஓம் ஆதிமூலா போற்றி
- ஓம் ஸ்ரீ லோலா போற்றி
- ஓம் வேணுகோபாலா போற்றி
- ஓம் மாதவா போற்றி
- ஓம் யாதவா போற்றி
- ஓம் ராகவா போற்றி
- ஓம் கேசவா போற்றி
- ஓம் வாசுதேவா போற்றி
- ஓம் தேவதேவா போற்றி
- ஓம் ஆதிதேவா போற்றி
- ஓம் ஆபத் பாந்தவா போற்றி
- ஓம் மகானுபாவா போற்றி
- ஓம் வசுதேவ தனயா போற்றி
- ஓம் தசரத தனயா போற்றி
- ஓம் மாயாவிலாசா போற்றி
- ஓம் வைகுண்டவாசா போற்றி
- ஓம் சுயம்பிரகாசா போற்றி
- ஓம் வெங்கடேசா போற்றி
- ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
- ஓம் சித்தி விலாசா போற்றி
- ஓம் கஜபதி போற்றி
- ஓம் ரகுபதி போற்றி
- ஓம் சீதாபதி போற்றி
- ஓம் வெங்கடாசலபதி போற்றி
- ஓம் ஆயாமாயா போற்றி
- ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
- ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
- ஓம் உலகமுண்டவாயா போற்றி
- ஓம் நானாஉபாயா போற்றி
- ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
- ஓம் சதுர்புஜா போற்றி
- ஓம் கருடத்துவஜா போற்றி
- ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
- ஓம் புண்டரீகவரதா போற்றி
- ஓம் விஷ்ணு போற்றி
- ஓம் பகவானே போற்றி
- ஓம் பரமதயாளா போற்றி
- ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!
Friday, 23 February 2018
திருமால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment