- ஓம் அருள்வடிவே போற்றி
- ஓம் அபய வரதனே போற்றி
- ஓம் அந்தணனே போற்றி
- ஓம் அநுகூலனே போற்றி
- ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
- ஓம் அகத்துளாழ்ந்தவனே போற்றி
- ஓம் அன்பர்க்கெளியவனே போற்றி
- ஓம் அரவப்புரியோனே போற்றி
- ஓம் ஆதிசிவன் வடிவே போற்றி
- ஓம் ஆதிசண்டேசுவரனே போற்றி
- ஓம் இடையனே போற்றி
- ஓம் இனியவனே போற்றி
- ஓம் இடையூறு களைபவனே போற்றி
- ஓம் இறையருள் கூட்டுவிப்பவனே போற்றி
- ஓம் ஈராறு கண்ணனே போற்றி
- ஓம் ஈசானத்தமர்ந்தவனே போற்றி
- ஓம் உத்தமனே போற்றி
- ஓம் உபகாரனே போற்றி
- ஓம் உறுதுணையே போற்றி
- ஓம் உட்பிரகாரத்திருப்போனே போற்றி
- ஓம் எளியவனே போற்றி
- ஓம் எச்சதத்தன் சேயே போற்றி
- ஓம் ஐயனே போற்றி
- ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் கஜவாகனனே போற்றி
- ஓம் கமண்டலதாரியே போற்றி
- ஓம் கலியில் இருகரனே போற்றி
- ஓம் கரியுரியணிந்தவனே போற்றி
- ஓம் களங்கமிலானே போற்றி
- ஓம் காச்யப கோத்ரனே போற்றி
- ஓம் கிருபாநிதியே போற்றி
- ஓம் கிருதயுகத்துபதினாறுகரனே போற்றி
- ஓம் கும்பிடுங்கையனே போற்றி
- ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
- ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
- ஓம் கோ ரக்ஷகனே போற்றி
- ஓம் சங்கு நிறனே போற்றி
- ஓம் சடை முடியனே போற்றி
- ஓம் சச்சிதானந்தனே போற்றி
- ஓம் சண்டீசன் ஆனவனே போற்றி
- ஓம் சாந்த ரூபனே போற்றி
- ஓம் சாயுஜ்யம் அளிப்பவனே போற்றி
- ஓம் சிவபக்தனே போற்றி
- ஓம் சிவகண நாயகனே போற்றி
- ஓம் சிவபாலனே போற்றி
- ஓம் சிங்க வாகனனே போற்றி
- ஓம் சிவபூஜைப் பிரியனே போற்றி
- ஓம் சிவப்ரசாதம் ஏற்போனே போற்றி
- ஓம் சிவனருள் பெற்றவனே போற்றி
- ஓம் சிவாலயத் தேவனே போற்றி
- ஓம் சிரஞ்சீவியே போற்றி
- ஓம் சிவனிடமிட்டுச் செல்வோனே போற்றி
- ஓம் சுருதிப்பிரியனே போற்றி
- ஓம் சூலதாரியே போற்றி
- ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
- ஓம் சேய்ஞலூரானே போற்றி
- ஓம் ஞானியே போற்றி
- ஓம் ஞாலக்காவலே போற்றி
- ஓம் தவசியே போற்றி
- ஓம் தனித்திருப்போனே போற்றி
- ஓம் தயாபரனே போற்றி
- ஓம் தனிச்சன்னதியுளானே போற்றி
- ஓம் தாதைதாள் தடிந்தவனே போற்றி
- ஓம் துவாபரத்து நாற்கரனே போற்றி
- ஓம் தியானேஸ்வரனே போற்றி
- ஓம் திரேதாயுகத்தெண்கரனே போற்றி
- ஓம் தெற்கு நோக்கனே போற்றி
- ஓம் தேஜோ ரூபியே போற்றி
- ஓம் நாற்கரனே போற்றி
- ஓம் நாயனாராவனவனே போற்றி
- ஓம் நடனன்ரூபனே போற்றி
- ஓம் நாடப்படுபவனே போற்றி
- ஓம் நல்வழிப்படுத்துபவனே போற்றி
- ஓம் நால் வடிவினனே போற்றி
- ஓம் நித்தியனே போற்றி
- ஓம் நிர்மலனே போற்றி
- ஓம் நீறணிந்தவனே போற்றி
- ஓம் நிறைவளிப்பவனே போற்றி
- ஓம் ப்ரம்மசாரியே போற்றி
- ஓம் ப்ரம்ம ஞானியே போற்றி
- ஓம் ப்ரசண்டனே போற்றி
- ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
- ஓம் பவித்ரனே போற்றி
- ஓம் பவித்ரை குமாரனே போற்றி
- ஓம் பத்மாசனனே போற்றி
- ஓம் பதமளிப்பவனே போற்றி
- ஓம் புனிதனே போற்றி
- ஓம் பூஜைபலன் அருள்வோனே போற்றி
- ஓம் பெரியவனே போற்றி
- ஓம் பேரருளாளனே போற்றி
- ஓம் மண்ணிக்கரைமணியே போற்றி
- ஓம் மறையோருள் மாணிக்கமே போற்றி
- ஓம் முக்கண்ணனே போற்றி
- ஓம் முன்னிலையறிந்தோனே போற்றி
- ஓம் மோனனே போற்றி
- ஓம் மோக்ஷமளிப்பவனே போற்றி
- ஓம் ரிஷபவாகனனே போற்றி
- ஓம் ரக்ஷிப்பவனே போற்றி
- ஓம் ருத்ராம்சனே போற்றி
- ஓம் ருத்ராக்ஷமணிந்தவனே போற்றி
- ஓம் வழித்துணையே போற்றி
- ஓம் வரமருள் தேவனே போற்றி
- ஓம் வித்தகனே போற்றி
- ஓம் விசாரசர்மனே போற்றி
- ஓம் வில்வப்பிரியனே போற்றி
- ஓம் வீடளிப்பவனே போற்றி
- ஓம் சர்வோபகாரனே போற்றி
- ஓம் சண்டிகேசுவரனே போற்றி
Friday, 23 February 2018
சண்டிகேஸ்வரர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment