Friday, 23 February 2018

சரஸ்வதி

Related image


  1. ஓம் அறிவுருவே போற்றி 
  2. ஓம் அறியாமை அழிப்பவளே போற்றி 
  3. ஓம் அண்டினோர்க்கு எளியவளே போற்றி 
  4. ஓம் அநுபூதி அருள்பவளே போற்றி 
  5. ஓம் அறிவுக்கடலே போற்றி 
  6. ஓம் அளத்தற்கரியவளே போற்றி 
  7. ஓம் அன்னவாகினியே போற்றி 
  8. ஓம் அகிலலோக குருவே போற்றி 
  9. ஓம் நன்மை அருள்பவளே போற்றி 
  10. ஓம் ஆசானாய்க் அருகிலிருப்பவளே போற்றி 
  11. ஓம் ஆனந்த ரூபியே போற்றி 
  12. ஓம் ஆதார சக்தியே போற்றி 
  13. ஓம் வல்லமை இறைவியே போற்றி 
  14. ஓம் இகபரசுகம் அளிப்பவளே போற்றி 
  15. ஓம் ஈடு இணை இல்லாதவளே போற்றி 
  16. ஓம் நல்லெண்ணங்களை ஈடேற்றுபவளே போற்றி 
  17. ஓம் உண்மைப் பொருளே போற்றி 
  18. ஓம் உயர்திரு தேவியே போற்றி 
  19. ஓம் உய்யும் வழியே போற்றி 
  20. ஓம் உயர்வளிப்பவளே போற்றி 
  21. ஓம் ஏடுஏந்தியவளே போற்றி 
  22. ஓம் ஓங்கார வடிவே போற்றி 
  23. ஓம் கலைக் களஞ்சியமே போற்றி 
  24. ஓம் கற்போர் தலைவியே போற்றி 
  25. ஓம் கல்விப் பொருளே போற்றி 
  26. ஓம் கரை சேர்ப்பவளே போற்றி 
  27. ஓம் கலைவாணியே போற்றி 
  28. ஓம் கலையரசியே போற்றி 
  29. ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி 
  30. ஓம் காயத்ரி தேவியே போற்றி 
  31. ஓம் குருவே போற்றி 
  32. ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி 
  33. ஓம் குணவதியே போற்றி 
  34. ஓம் நற்குண அரசியே போற்றி 
  35. ஓம் வம்புவழக்கின்றி காப்பவளே போற்றி 
  36. ஓம் சச்சிதானந்தமே போற்றி 
  37. ஓம் சாந்த ரூபியே போற்றி 
  38. ஓம் சான்றோன் ஆக்குபவளே போற்றி 
  39. ஓம் சித்தர் குருவே போற்றி 
  40. ஓம் சர்வ சித்தி அளிப்பவளே போற்றி 
  41. ஓம் சுருதி வடிவே போற்றி 
  42. ஓம் சுத்த சிவஞானியே போற்றி 
  43. ஓம் ஞானவிஞ்ஞான உருவே போற்றி 
  44. ஓம் ஞானப்பிழம்பே போற்றி 
  45. ஓம் ஞானேஸ்வரியே போற்றி 
  46. ஓம் ஞாலக்காவலே போற்றி 
  47. ஓம் ஞானசக்தியே போற்றி 
  48. ஓம் ஞானாசிரியையே போற்றி 
  49. ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி 
  50. ஓம் தகைமை அளிப்பவளே போற்றி 
  51. ஓம் தஞ்சமே போற்றி 
  52. ஓம் தயாபரியே போற்றி 
  53. ஓம் தாயே போற்றி 
  54. ஓம் துதிக்கப்படுபவளே போற்றி 
  55. ஓம் நவமி தேவதையே போற்றி 
  56. ஓம் நவராத்திரி நாயகியே போற்றி 
  57. ஓம் நன்னெறிக் காவலே போற்றி 
  58. ஓம் நலமளிப்பவளே போற்றி 
  59. ஓம் நாவுக்கரசியே போற்றி 
  60. ஓம் நாடப்படுபவளே போற்றி 
  61. ஓம் நற்கதி அளிப்பவளே போற்றி 
  62. ஓம் நான்மறை நாயகியே போற்றி 
  63. ஓம் நாத விந்துவே போற்றி 
  64. ஓம் நாத வெள்ளமே போற்றி 
  65. ஓம் மலடு நீக்குபவளே போற்றி 
  66. ஓம் நிமலையே போற்றி 
  67. ஓம் நித்தம் நினைக்கப்படுபவளே போற்றி 
  68. ஓம் நிறைவளிப்பவளே போற்றி 
  69. ஓம் குலம் காப்பவளே போற்றி 
  70. ஓம் குலக்கொழுந்தே போற்றி
  71. ஓம் அறம்பொருள் இன்பமே போற்றி 
  72. ஓம் பாடற்பொருளே போற்றி 
  73. ஓம் பிரணவப்பொருளே போற்றி
  74. ஓம் பிரம ஞானியே போற்றி 
  75. ஓம் சொல்லின் செல்வியே போற்றி 
  76. ஓம் பூரணியே போற்றி 
  77. ஓம் புவனநாயகியே போற்றி 
  78. ஓம் பிறப்பழிய அருள்பவளே போற்றி 
  79. ஓம் மணவாக்கு கடந்தவளே போற்றி 
  80. ஓம் மகேஸ்வரியே போற்றி 
  81. ஓம் மங்கள வடிவே போற்றி 
  82. ஓம் அகிலாண்ட அன்னையே போற்றி
  83. ஓம் மந்திரப் பொருளே போற்றி
  84. ஓம் மந்திர உபதேசி  போற்றி 
  85. ஓம் மாமுனியே போற்றி 
  86. ஓம் மாயை அழிப்பவளே போற்றி 
  87. ஓம் முற்றறிவே போற்றி 
  88. ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி 
  89. ஓம் மூல மந்திரமே போற்றி 
  90. ஓம் முக்தி அளிப்பவளே போற்றி 
  91. ஓம் மேதை ஆக்குபவளே போற்றி 
  92. ஓம் மேன்மை அளிப்பவளே போற்றி 
  93. ஓம் யக்னேஸ்வரியே போற்றி 
  94. ஓம் யோகீஸ்வரியே போற்றி 
  95. ஓம் வழித்துணையே போற்றி 
  96. ஓம் வரம் அளிப்பவளே போற்றி 
  97. ஓம் வாணியே போற்றி 
  98. ஓம் வாகீஸ்வரியே போற்றி 
  99. ஓம் வித்தகியே போற்றி 
  100. ஓம் வித்தகன் ஆக்குபவளே போற்றி 
  101. ஓம் வெண்மைப் பிரியையே போற்றி 
  102. ஓம் வெண்தாமரை வல்லியே போற்றி 
  103. ஓம் வீடுபேறு அளிப்பவளே போற்றி 
  104. ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
  105. ஓம் வேதவல்லியே போற்றி 
  106. ஓம் வேற்றுமை அழிப்பவளே போற்றி
  107. ஓம் சரஸ்வதி தேவியே போற்றி 
  108. ஓம் சர்வேஸ்வரியே போற்றி

No comments:

Post a Comment