Friday, 23 February 2018

மகாலெட்சுமி

Related image


  1. ஓம் அன்புலட்சுமியே போற்றி
  2. ஓம் அன்னலட்சுமியே போற்றி
  3. ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
  4. ஓம் அம்சலட்சுமியே போற்றி
  5. ஓம் அருள்லட்சுமியே போற்றி
  6. ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
  7. ஓம் அழகு லட்சுமியே போற்றி
  8. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
  9. ஓம் ஆகமலட்சுமியே போற்றி
  10. ஓம் அதிலட்சுமியே போற்றி
  11. ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
  12. ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
  13. ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
  14. ஓம் இதயலட்சுமியே போற்றி
  15. ஓம் இன்பலட்சுமியே போற்றி
  16. ஓம் ஈகைலட்சுமியே போற்றி
  17. ஓம் உலகலட்சுமியே போற்றி
  18. ஓம் உத்தம லட்சுமியே போற்றி
  19. ஓம் எளியலட்சுமியே போற்றி
  20. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
  21. ஓம் ஒளிலட்சுமியே போற்றி
  22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
  23. ஓம் கஜலட்சுமியே போற்றி
  24. ஓம் கனகலட்சுமியே போற்றி
  25. ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
  26. ஓம் கனலட்சுமியே போற்றி
  27. ஓம் கிரகலட்சுமியே போற்றி
  28. ஓம் குண லட்சுமியே போற்றி
  29. ஓம் குங்குமலட்சுமியே போற்றி
  30. ஓம் குடும்பலட்சுமியே போற்றி
  31. ஓம் குலலட்சுமியே போற்றி
  32. ஓம் கேசவலட்சுமியே போற்றி
  33. ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
  34. ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
  35. ஓம் சர்வலட்சுமியே போற்றி
  36. ஓம் சக்திலட்சுமியே போற்றி
  37. ஓம் சங்குலட்சுமியே போற்றி
  38. ஓம் சந்தான லட்சுமியே போற்றி
  39. ஓம் சாந்தலட்சுமியே போற்றி
  40. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
  41. ஓம் சீலலட்சுமியே போற்றி
  42. ஓம் சீதாலட்சுமியே போற்றி
  43. ஓம் சுப்புலட்சுமி போற்றி
  44. ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
  45. ஓம் சூரியலட்சுமியே போற்றி
  46. ஓம் செல்வலட்சுமியே போற்றி
  47. ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
  48. ஓம் சொரூபலட்சுமியே போற்றி
  49. ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
  50. ஓம் சொரூபலட்சுமியே போற்றி
  51. ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
  52. ஓம் ஞானலட்சுமியே போற்றி
  53. ஓம் தங்கலட்சுமியே போற்றி
  54. ஓம் தனலட்சுமியே போற்றி
  55. ஓம் தான்யலட்சுமியே போற்றி
  56. ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
  57. ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
  58. ஓம் திலகலட்சுமியே போற்றி
  59. ஓம் தீபலட்சுமியே போற்றி
  60. ஓம் துளசிலட்சுமியே போற்றி
  61. ஓம் துர்காலட்சுமியே போற்றி
  62. ஓம் தூயலட்சுமியே போற்றி
  63. ஓம் தெய்வலட்சுமியே போற்றி
  64. ஓம் தேவலட்சுமியே போற்றி
  65. ஓம் தைரியலட்சுமியே போற்றி
  66. ஓம் பங்கயலட்சுமியே போற்றி
  67. ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
  68. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
  69. ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
  70. ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
  71. ஓம் பொருள்லட்சுமியே போற்றி
  72. ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
  73. ஓம் போகலட்சுமியே போற்றி
  74. ஓம் மங்களலட்சுமியே போற்றி
  75. ஓம் மகாலட்சுமியே போற்றி
  76. ஓம் மாதவலட்சுமியே போற்றி
  77. ஓம் மாதாலட்சுமியே போற்றி
  78. ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
  79. ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
  80. ஓம் முக்திலட்சுமியே போற்றி
  81. ஓம் மோனலட்சுமியே போற்றி
  82. ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
  83. ஓம் வரலட்சுமியே போற்றி
  84. ஒம் வாழும் லட்சுமியே போற்றி
  85. ஓம் விளக்குலட்சுமியே போற்றி
  86. ஓம் விஜயலட்சுமியே போற்றி
  87. ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
  88. ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
  89. ஓம் வீரலட்சுமியே போற்றி
  90. ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
  91. ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
  92. ஓம் வைரலட்சுமியே போற்றி
  93. ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
  94. ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
  95. ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
  96. ஓம் நாராயண லட்சுமியே போற்றி
  97. ஓம்  நாகலட்சுமியே போற்றி
  98. ஓம் நாத லட்சுமியே போற்றி
  99. ஓம் நித்திய லட்சுமியே போற்றி
  100. ஓம் நீங்காலட்சுமியே போற்றி
  101. ஓம் ரங்கலட்சுமியே போற்றி
  102. ஓம் ராமலட்சுமியே போற்றி
  103. ஓம் ராஜலெட்சுமியே போற்றி
  104. ஓம் ஜெயலட்சுமியே போற்றி
  105. ஓம் ஜீவலட்சுமியே போற்றி
  106. ஓம் ஜெகலட்சுமியே போற்றி
  107. ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
  108. ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!

No comments:

Post a Comment