- ஓம் பிரம்மியே போற்றி
- ஓம் பிரம்ம சக்தியே போற்றி
- ஓம் அன்னவாகினியே போற்றி
- ஓம் அபயகரத்தாளே போற்றி
- ஓம் இந்தளூர்த்தேவியே போற்றி
- ஓம் ஈர்த்து அருள்பவளே போற்றி
- ஓம் சடைமுடியாளே போற்றி
- ஓம் ஜபமாலை ஏந்தியவளே போற்றி
- ஓம் நான்முகியே போற்றி
- ஓம் நால்வேதமாதாவே போற்றி
- ஓம் பத்மாசனியே போற்றி
- ஓம் பயநாசினியே போற்றி
- ஓம் மலர்விழியாளே போற்றி
- ஓம் மான்தோலுடையாளே போற்றி
- ஓம் மாகேஸ்வரியே போற்றி
- ஓம் மகேஸ்வரன் ரூபியே போற்றி
- ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
- ஓம் அசுரநிக்ரஹியே போற்றி
- ஓம் கருணாபுரத்தேவியே போற்றி
- ஓம் காளை வாகினியே போற்றி
- ஓம் த்ரிசூலதாரியே போற்றி
- ஓம் த்ரைலோக்ய மோகினியே போற்றி
- ஓம் பஞ்சமுகியே போற்றி
- ஓம் பல்லாயுதமேந்தியவளே போற்றி
- ஓம் படர் சடையாளே போற்றி
- ஓம் பாம்பணியாளே போற்றி
- ஓம் முக்கண்ணியே போற்றி
- ஓம் வெண்ணிற மேனியளே போற்றி
- ஓம் வெற்றியளிப்பவளே போற்றி
- ஓம் கௌமாரியே போற்றி
- ஓம் குமார சக்தியே போற்றி
- ஓம் அகந்தை அளிப்பவளே போற்றி
- ஓம் அசுர சம்காரியே போற்றி
- ஓம் உண்மையுணர்த்துபவளே போற்றி
- ஓம் உடும்ப மரத்தடியிலிருப்பவளே போற்றி
- ஓம் கஞ்சனூர்த் தேவியே போற்றி
- ஓம் குங்கும வண்ணியே போற்றி
- ஓம் சண்முகியே போற்றி
- ஓம் சக்தி ஆயுததாரியே போற்றி
- ஓம் மயில்வாகினியே போற்றி
- ஓம் மகுடமணிந்தவளே போற்றி
- ஓம் வீர சக்தியே போற்றி
- ஓம் வறியோர்க்காவலே போற்றி
- ஓம் வைஷ்ணவியே போற்றி
- ஓம் விரிகண்ணாளே போற்றி
- ஓம் கருடவாகினியே போற்றி
- ஓம் கதாயுததாரியே போற்றி
- ஓம் சங்கேந்தியவளே போற்றி
- ஓம் சக்கரமும் ஏற்றவளே போற்றி
- ஓம் சுந்தரவதனியே போற்றி
- ஓம் சேந்தன்குடித்தேவியே போற்றி
- ஓம் பெருமுலையாளே போற்றி
- ஓம் பேரழகியே போற்றி
- ஓம் மகாமாயையே போற்றி
- ஓம் மஞ்சள்நிற ஆடையளே போற்றி
- ஓம் வனமால்தாரியே போற்றி
- ஓம் விஷ்ணு அம்சதேவியே போற்றி
- ஓம் வாராகியே போற்றி
- ஓம் வழுவூர்த்தேவியே போற்றி
- ஓம் அஸ்திரவாராகியே போற்றி
- ஓம் ஆபரணதாரியே போற்றி
- ஓம் கதாயுததாரியே போற்றி
- ஓம் கபாலமாலையணிந்தவளே போற்றி
- ஓம் கலப்பை ஏந்தியவளே போற்றி
- ஓம் கார்முகில் வண்ணியே போற்றி
- ஓம் சக்தி சேனாபதியே போற்றி
- ஓம் ஸ்வப்ன வாராகியே போற்றி
- ஓம் துஷ்டநிக்ரஹியே போற்றி
- ஓம் தூம்ரவாராகியே போற்றி
- ஓம் பட்டுடுத்தவளே போற்றி
- ஓம் பகை பொடிப்பவளே போற்றி
- ஓம் மஹிஷ வாகினியே போற்றி
- ஓம் மகா வாராகியே போற்றி
- ஓம் இந்திராணியே போற்றி
- ஓம் இன்னல் களைபவளே போற்றி
- ஓம் அங்குசதாரியே போற்றி
- ஓம் ஆயிரம் கண்ணாளே போற்றி
- ஓம் கஜவாகினியே போற்றி
- ஓம் கதாயுதபாணியே போற்றி
- ஓம் கலக்கம் தீர்ப்பவளே போற்றி
- ஓம் கல்பமரத்தடியிலிருப்பவளே போற்றி
- ஓம் தயாபரியே போற்றி
- ஓம் தருமபுரத் தேவியே போற்றி
- ஓம் யமபயநாசினியே போற்றி
- ஓம் யானைக்கொடியுடையவளே போற்றி
- ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
- ஓம் சண்டனையழித்தவளே போற்றி
- ஓம் ஆந்தை வாகினியே போற்றி
- ஓம் அஷ்டயோகினி சூழ்ந்தவளே போற்றி
- ஓம் அதிகந்தரியே போற்றி
- ஓம் ஆடியருள்பவளே போற்றி
- ஓம் ஊர்த்துவகேசியே போற்றி
- ஓம் உத்திரமாயூரதேவியே போற்றி
- ஓம் கர்ஜிப்பவளே போற்றி
- ஓம் கனல் ஏந்தியவளே போற்றி
- ஓம் பத்மாக்ஷியே போற்றி
- ஓம் பிரளயரூபியே போற்றி
- ஓம் வாருணிசாமுண்டியே போற்றி
- ஓம் வடவிருக்ஷத்தடியிலிருப்பவளே போற்றி
- ஓம் ரக்தசாமுண்டியே போற்றி
- ஓம் ராக்ஷஸநிக்ரஹியே போற்றி
- ஓம் எழுபெருந்தேவியரே போற்றி
- ஓம் எளியோரைக் காப்போரே போற்றி
- ஓம் சிவாலயத் தேவியரே போற்றி
- ஓம் சீக்கிரமே கனிபவரே போற்றி
- ஓம் வடதிசை நோக்குபவரே போற்றி
- ஓம் வரம்யாவும் அருள்பவரே போற்றி
- ஓம் சடைமுடியாளே போற்றி
Friday, 23 February 2018
சப்தமாதா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment